ஞானிகளின் மெய்மொழிகள்

  • ‘நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’

-ஹஜ்ரத் அலீ (கர்)

  • அவர் எப்படி இருப்பாரெனின், அவரது முகம் நண்பனை நோக்கியே இருக்கும் !
  • இவர் எப்படி இருப்பாரெனின், இவரது முகம் நண்பனது முகமாகவே இருக்கும் !

~மஸ்னவீ ஷரீஃப்
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரலியல்லாஹூ அன்ஹூ)

எங்கும் புகழோங்கிய

எனது நாமம் அப்துல் காதிர்

சம்பூர்ண ஞான அம்சமான

முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள்

எனது அருமைப் பாட்டனார்!

ஆதம் (அலை) உண்டாவதற்கு முன்பே

இறைவனின் கிருபைக் கடலிலே

என் உள்ளமை உண்டாகியிருந்தது

என் (ஸிர்ராகிய) ரகசியப் பொருள்

நான் வெளியாகும் முன்பிருந்தே

உலகெல்லாம் சென்று கொண்டிருந்தது!

~மஹபூப் சுப்ஹானி மஹ்ஷூக் ரஹ்மானி
கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ)

2 Replies to “ஞானிகளின் மெய்மொழிகள்”

  1. Assalamu alaikum this is really best work barakallah. Allah give you long life to serve our society.

Leave a Reply

Your email address will not be published.