மல்பூஜாத்

செல்வ மகனே என்னிடம் ஞானதீட்சை (பைஅத்) பெற்று என் தோழமையை ஏற்றுக்கொண்டாயே, நான் காட்டிய ஞான வழியை ஒட்டியே நீ வணக்கங்கள் புரியாவிட்டால் என் பைஅத்தும் தோழமையும் உனக்குப் பயன்படுமென்றா நினைக்கிறாய் ? 

நான் காட்டிய படியெல்லாம் சன்மார்க்கத்திற்கு பணிவு காட்ட வேண்டும். அதற்கு சம்மதமில்லாவிடின் என் தோழமையைப் பெறவேண்டாம்.

ஏனெனில் என் பாரமார்த்திக வழியில் நடந்ததால் கிடைக்கும் ஆதாயங்களை விட எனக்கு மாறுசெய்வதால் உண்டாகும் நாசம் மோசமானதாக இருக்கும்.

-மல்பூஜாத்

– ஹஜ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலியல்லாஹூ அன்ஹூ)

Leave a Reply

Your email address will not be published.