1
நாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு
தெற்கிழக்காசியாவின் ஞானதீபமாம் நானிலம் போற்றிடும் நாகூரில் கொலுவீற்று ஆன்மீக அரசாலும் நம் கருணைக்கடல் கஞ்சஷவாயி காதிர்ஒலி நாயகத்தின் கீர்த்திமிக்க தர்கா எனும் திருப்பள்ளிக்கோட்டையின் வனப்பையும் அமைப்பையும்போல் உலகில் வேறெங்கும் கண்டதில்லையென்று உலகம் சுற்றிய அறிஞர்கள்பலர்...