நாகூர் நாயகம் தன்னில் தானாகி பெற்ற ஆன்ம தரிசனம்
குவாலியர் – பாழடைந்த பள்ளிவாசல் முற்றத்தில் நிசப்தத்தின் நடுவில் இளவல் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் பஜ்ர் தொழுகையை முடித்து கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்கள். அவர்களின் எண்ணங்கள் ஜவ்ன்பூரில் காட்சி...