0

நாகூர் நாயகம் தன்னில் தானாகி பெற்ற ஆன்ம தரிசனம்

Posted on

குவாலியர் – பாழடைந்த பள்ளிவாசல் முற்றத்தில் நிசப்தத்தின் நடுவில் இளவல் ஹழ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் பஜ்ர் தொழுகையை முடித்து கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்தார்கள். அவர்களின் எண்ணங்கள் ஜவ்ன்பூரில் காட்சி...

0

கௌதுகள் நாயகத்தின் திருப்பாதங்களை முதலில் சிரசில் பெற்ற சீலர் யார் ?

Posted on

ஹழ்ரத் ஹிந்துல் வலி கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்கள் ஷாம் நாட்டு குகை ஒன்றில் தங்கி தவத்தில் ஈடுபட்டிருந்த கால கட்டம் அது. ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி) அவர்கள் மனம் திடுக்கிட்டவர்களாக அந்த அற்பதக்...

0

கண்மணி நாயகம்(ஸல்) அவர்கள் அஜ்மீர் க்வாஜா நாயகத்தை அழைத்தபோது

Posted on

பலநாள் பயணத்துக்குப் பின்னர் ஹழ்ரத் உதுமான் ஹாரூனி(ரலி)அவர்களும் ஹழ்ரத் கவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி(ரலி)அவர்களும் அண்ணலெங் கோமான் முஹம்மத் முஸ்தபா(ஸல்)அவர்களின் சன்னிதானத்தில் வந்து நின்றார்கள். மதினா நகர் இரவின் மடியில் உறங்கிக் கிடந்தது. பெருமானாரின் சன்னிதானத்தை...

0

காதிரியாவும் ஜிஸ்தியாவும் இருவேறு தரீக்காக்கள் அல்ல

Posted on

பகுதாத் நகரத்தின் பூங்காவனமாக அமைந்து விட்டிருந்த ஹழ்ரத் குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி(ரலி)அவர்களின் ரவ்ழா ஷரீப் முன் தலை கவிழ்ந்த நிலையில் நின்றிருந்தார் ஹழ்ரத் க்வாஜா முயீனுத்தீன் ஜிஸ்தி என்னும் இளவல்....

0

கௌதுகள் நாயகம் தங்கள் குருவிடமிருந்து கிலாபத்தை பெற்றுக்கொண்ட அதிசய நிகழ்வு

Posted on

அன்று இரவு கான்கா கோலாகோலம் கொண்டிருந்தது. சீடர்கள், கலீபாக்கள், அந்நாட்டு அரசர்கள், பொதுமக்கள் புடை சூழ அமர்ந்த ஹழ்ரத் ஸெய்யதினா அபூ ஸய்யீது முபாரக் மஃஜூமி(ரலி)அவர்கள் அண்ணல் கௌஸுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர்...

0

சம்பூர்ணமான முஹம்மது முஸ்தபா (ஸல்)

Posted on

உலகத்திலுள்ள மதங்களனைத்திலும் மெய்ஞ்ஞானமிருந்தும் இஸ்லாத்தினுடைய ஞானம் மட்டும் தனித்தன்மை வாய்ந்தது என்று நாம் கூறுவதன் தாத்பர்யம் யாது?முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே சம்பூர்ணமானவர்கள் என்று நாம் வாதிடுவதன் அர்த்தம் என்ன?ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி...

0

‘சூஃபி’ – நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்)

Posted on

நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் பெற்ற கடைசி சிலபல ஆண்டுகளை ஆராய்ந்து, அவர்கள் கூறிய ஏவல் விலக்கல்களை அவர்கள் கூறியவாறே கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கூட்டங்களாக பிரிந்து நாம்...

0

மல்பூஜாத்

Posted on

செல்வ மகனே என்னிடம் ஞானதீட்சை (பைஅத்) பெற்று என் தோழமையை ஏற்றுக்கொண்டாயே, நான் காட்டிய ஞான வழியை ஒட்டியே நீ வணக்கங்கள் புரியாவிட்டால் என் பைஅத்தும் தோழமையும் உனக்குப் பயன்படுமென்றா நினைக்கிறாய் ? நான் காட்டிய...

0

ஞானிகள்

Posted on

[important]நாகூர் நாயகம் தங்களுடைய அந்திமக் காலத்தில் நாகூரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி….[/important] நல்லறிவார்களுடைய சகவாசத்தை தேடி அடையுமாறும், அல்லாஹ்வுடைய அடியார்களின் அடக்கஸ்தலங்களுக்குச் சென்று ஜியாரத் செய்யுமாறும் உங்களுக்கு இதோபதேசம் செய்கிறேன். நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களுக்கு...

0

தரீக்கா

Posted on

ஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான்....

1 2 3