ஞான மகான் பண்ருட்டி நுார் முஹம்மது ஷா ஒலியுல்லா
அஸ்ஸலாமு அலைக்கும், பழம் மணக்கும் பண்ருட்டியில் அருள் மணக்கும் அவ்லியாவின் தர்கா என்னும் அடக்கஸ்தலம் பிரசித்திபெற்று விளங்குகிறது. இங்கு ஜாதி மத பேதமின்றி முஸ்லிம்களோடு இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாள்தோறும் ஆண்டகையைக் காண தர்காவிற்கு வருகை...