0
கௌதுகள் நாயகம் தங்கள் குருவிடமிருந்து கிலாபத்தை பெற்றுக்கொண்ட அதிசய நிகழ்வு
அன்று இரவு கான்கா கோலாகோலம் கொண்டிருந்தது. சீடர்கள், கலீபாக்கள், அந்நாட்டு அரசர்கள், பொதுமக்கள் புடை சூழ அமர்ந்த ஹழ்ரத் ஸெய்யதினா அபூ ஸய்யீது முபாரக் மஃஜூமி(ரலி)அவர்கள் அண்ணல் கௌஸுல் ஆலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர்...