‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன?

ஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான். ‘அவர்கள் அவனை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வாகிய அவன் அவர்களை நேசிக்கின்றான்’ – என்று திருக்குர்ஆனில் இறைவன் தன் அடியார்களின் இலக்கணத்தைப் பற்றி மிக அழகாக கூறுகிறான். இந்த இறைநேசத்தின் ஆரம்பம்தான் குருசிஷ்ய நேசமாகும். குருசிஷ்ய உறவின் முதல் நிலையான ‘ஞான தீட்சை’ – […]

Continue reading


சம்பூர்ணமான முஹம்மது முஸ்தபா (ஸல்)

உலகத்திலுள்ள மதங்களனைத்திலும் மெய்ஞ்ஞானமிருந்தும் இஸ்லாத்தினுடைய ஞானம் மட்டும் தனித்தன்மை வாய்ந்தது என்று நாம் கூறுவதன் தாத்பர்யம் யாது?முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே சம்பூர்ணமானவர்கள் என்று நாம் வாதிடுவதன் அர்த்தம் என்ன?ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) ஆண்டகைக்கு அவர்களின் குருநாதர் ஹஜ்ரத் உதுமான் ஹாரூனி (ரலி) அவர்கள் அளித்த விளக்கம்!முயினுத்தீனே வானத்தைப் பாரும், அதோ அந்த சம்பூர்ணச் சந்திரன் மாதத்துக்கு ஒருமுறைதான் வானில் தோன்றுகிறது,எனினும் பிறை பிறந்த நாள் முதல் கடந்த பதினான்கு நாட்களிலும் வானில் வந்துகொண்டிருந்த […]

Continue reading


‘சூஃபி’ – நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்)

நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் பெற்ற கடைசி சிலபல ஆண்டுகளை ஆராய்ந்து, அவர்கள் கூறிய ஏவல் விலக்கல்களை அவர்கள் கூறியவாறே கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கூட்டங்களாக பிரிந்து நாம் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் (..இறைவனே யாவும் அறிந்தவன்..). ஆனால் ஒரு 25 வயதுடைய இளைஞர், தன்னுடைய மணைவி மக்கள் சொந்தம் செல்வம் யாவையும் விட்டும் விலகி ஜபலே நுார் என்ற மலைக்குன்றின் ஹிராக்குகையை நோக்கி ஓடிய காரணத்தை ஆராய்ந்தறிய யாரும் முன்வரவில்லை. நபிகள் […]

Continue reading


மல்பூஜாத்

செல்வ மகனே என்னிடம் ஞானதீட்சை (பைஅத்) பெற்று என் தோழமையை ஏற்றுக்கொண்டாயே, நான் காட்டிய ஞான வழியை ஒட்டியே நீ வணக்கங்கள் புரியாவிட்டால் என் பைஅத்தும் தோழமையும் உனக்குப் பயன்படுமென்றா நினைக்கிறாய் ? நான் காட்டிய படியெல்லாம் சன்மார்க்கத்திற்கு பணிவு காட்ட வேண்டும். அதற்கு சம்மதமில்லாவிடின் என் தோழமையைப் பெறவேண்டாம். ஏனெனில் என் பாரமார்த்திக வழியில் நடந்ததால் கிடைக்கும் ஆதாயங்களை விட எனக்கு மாறுசெய்வதால் உண்டாகும் நாசம் மோசமானதாக இருக்கும். -மல்பூஜாத் – ஹஜ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் […]

Continue reading


ஞானிகள்

[important]நாகூர் நாயகம் தங்களுடைய அந்திமக் காலத்தில் நாகூரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி….[/important] நல்லறிவார்களுடைய சகவாசத்தை தேடி அடையுமாறும், அல்லாஹ்வுடைய அடியார்களின் அடக்கஸ்தலங்களுக்குச் சென்று ஜியாரத் செய்யுமாறும் உங்களுக்கு இதோபதேசம் செய்கிறேன். நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களுக்கு சென்று ஜியாரத் செய்வதால் உங்களுடைய காரியங்கள் செவ்வைப் பெறும். ஷரீஅத் என்னும் சட்டரீதியான அனுஷ்டானங்களை ளாஹிரான கல்வியையுடைய ஆலிம்களிடமிருந்தும், தரீக்கத்தின் ஞானங்களை ஷெய்குமார்களிடமிருந்தும் கற்கின்ற நல்லடியான், ஹக்கீகத்தான விளக்கங்களை நல்லடியார்களின் தலங்களிலிருந்துதான் இல்ஹாமின் வாயிலாக அடையமுடிகிறது. ‘எவனொருவன் என் ஒலியைப் பற்றி […]

Continue reading


தரீக்கா

ஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான். ‘அவர்கள் அவனை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வாகிய அவன் அவர்களை நேசிக்கின்றான்’ – என்று திருக்குர்ஆனில் இறைவன் தன் அடியார்களின் இலக்கணத்தைப் பற்றி மிக அழகாக கூறுகிறான். இந்த இறைநேசத்தின் ஆரம்பம்தான் குருசிஷ்ய நேசமாகும். குருசிஷ்ய உறவின் முதல் நிலையான ‘ஞான தீட்சை’ – […]

Continue reading


ஆன்மா Vs. மனம் – வித்தியாசம் என்ன ?

எவன் தன் நஃப்ஸ் எனும் ஆன்மாவை அறிந்தானோ அவன் தன் நாயனை அறிந்தான் – நபிமொழி ஆன்மா – மனம் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? மகனே, ஆன்மா என்பதை கடல் என வைத்துக்கொண்டால் அதன் மேலெழும் அலைகளை மனம் எனக்கொள்ளலாம். இந்த அலைபாயும் மனதை அமைதிநிறைந்த உன் ஆன்மாவில் ஓயச்செய்ய முயல்வதே தியானம். நன்றாக சிந்தித்துப்பார் , நீ இரவில் உறங்குகிறாய் அதிகாலையில் விழிக்கிறாய் உன்னை உறங்கவும் விழிக்கவும் செய்தது எது? எது உன்னை உறங்கவும் […]

Continue reading


பாக்தாத்தின் இராஜரிஷி – முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி)

அவதரித்த நாள், கி.பி 1078 – ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி ஹிஜ்ரி 471-ம் ஆண்டு ரமலான் பிறை முதல் நாள் திங்கட்கிழமை அதிகாலை. அவதரித்த இடம் காஸ்பியன் கடலுக்குத் தெற்கே பாரசிகமொழி வழங்கிய தபரிஸ்தான் மாநிலத்தில் ஜீலான் எனும் புனித நகரின் புரநகர்ப் பகுதியான நீஃப் என்ற திருத்தலம். குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து முடித்த போது வயது 7. உயர் கல்விக்காக ஜுலான் நகரை விட்டு பக்தாத் மாநகருக்கு புறப்பட்டபோது வயது […]

Continue reading