0

முஹ்யித்தீன் ஆண்டகையின் உபதேசம்-1

Posted on

மகனே… சகிப்புத் தன்மை என்ற தலையணையின் மீது தலைவைத்து, இறைநாட்டம் என்ற பாயில் படுத்து விதிவசத்தின் பாதச்சுவட்டில் ஓய்வுகொண்டு, ஆண்டவனது வரவை அமைதியோடு எதிர்பார்த்திரு, நிச்சயமாக நீ அவனது அருட்திருக்கருணையை அடைந்து அனுபவிப்பாய். இந்த ஒருபாடமே...