Rabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்

netsufi.com

பிறை -1 முதல் 12 வரை உலகெங்கும் நபி (ஸல்) மௌலூது ஓதப்படும்
பிறை -1 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் பிறை பாத்திஹா – நாகூர் தர்கா
பிறை -1 காவேரிசேரி கொடியேற்றம்
பிறை -4 மஹான் நூருல் ஆரிபின் தைக்கால் உரூஸ் – மேலப்பாளையம்
பிறை -7 ஹஜ்ரத் ஷைகு சாஹிப் பிஸ்மில்லாஹ் பாவா கந்தூரி – அடியக்கமங்கலம்
பிறை -9 நூர்ஷா அவ்லியா தர்கா கந்தூரி – சிதம்பரம்
பிறை -10 ஹஜ்ரத் செய்யது முஹம்மது வலியுல்லாஹ் கந்தூரி – மருதப்பட்டினம், காவடிச்சேரி
பிறை -12 இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரால் மௌலூது நடைபெறும் – நாகூர் தர்கா
பிறை -12 மாலை 3.30 மணி அளவில் கண்மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாள் – அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளின் மீலாது ஊர்வலம் நடைபெறும் – நாகூர் தர்கா
பிறை -13 கூத்தாநல்லூர் உரூஸ்
பிறை -13 மக்தூம் அலாவுதீன் அலீ அஹ்மத் சாயிராபாக் அவர்களின் உரூஸ் – கலியர்ஷரிப்
பிறை -14 ஹஜ்ரத் பீர் முஹம்மது மஜ்தூப் வலியுல்லாஹ் கந்தூரி – காயல்பட்டினம்
பிறை -14 ஹஜ்ரத் சம்சுதீன் வலியுல்லாஹ் கந்தூரி – வைப்பார்,தூத்துக்குடி
பிறை -14 ஹஜ்ரத் செய்யது அப்துல் கரீம் வலியுல்லாஹ் கந்தூரி – எட்டையபுரம்
பிறை -14 ஹஜ்ரத் சேகுனா அப்பா (எ) சேக்னா லெப்பை வலியுல்லாஹ் கந்தூரி – மெகுதூம் தெரு, காயல்பட்டினம்
பிறை -14 முகைத்தீன் மீரான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி – குளத்தங்கரை பேட்டை
பிறை -14 ஹஜ்ரத் மைதீன் அவ்லியா கந்தூரி – வைப்பார்
பிறை -14 சங்கரன்பந்தல் உரூஸ்
பிறை -15 ஹஜ்ரத் பாலப்பா வலியுல்லாஹ் கந்தூரி – மெகுதூம்பள்ளி, காயல்பட்டினம்
பிறை -17 சத்திய சீலர் பத்ரு சஹாபாக்கள் மவ்லிது
பிறை -17 ஹஜ்ரத் நிஜாமுதீன் அவ்லியா (ரஹ்) கந்தூரி
பிறை -19 ஹஜ்ரத் செய்யது முஹம்மது தம்பி ஆலிம் வலியுல்லாஹ் கந்தூரி – மேலப்பாளையம்
பிறை -20 பி.முட்லூர் உரூஸ்
பிறை -21 மஹான் ஷேக் அப்துல்லாஹ் – பிரான்மலை
பிறை -21 சங்கரன் பந்தல் உரூஸ் – திருப்பந்தல்
பிறை -22 ஹஜ்ரத் நெய்னார் அபூபக்கர் வலியுல்லாஹ் கந்தூரி – குத்பாசிறுபள்ளி, காயல்பட்டினம்
பிறை -22 ஷெய்குனா முஹத்திஸ் அப்துல் ஹக் தெஹ்லவி (ரலி) உரூஸ்
பிறை -23 ராஜகிரி உரூஸ்
பிறை -24 மஹான் நூஹ் வலியுல்லாஹ் கந்தூரி – பூஆறு
பிறை -26 மஹான் காலேஷாஹ் மஸ்தான் வலியுல்லாஹ் சந்தனக்கூடு – கஸ்மூர், ஆந்திரா
பிறை -27 பீபி செய்யதலி பாத்திமா கந்தூரி – ஆத்தங்கரை பள்ளி