Jamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்

பிறை-1 ஹஜரத் செய்யதினா அப்துல் காதிர் ஷாகுல் ஹமீது பாதுஷா சாஹிபு நாகூர் ஆண்டவர்கள் கோடி ஏற்றுதல் -நாகூர் தர்கா.
பிறை-1 பீமா பீவி ஒலியுல்லாஹ் கந்தூரி- திருவனந்தபுரம்.
பிறை-5 மௌலான ஜலாலுதீன் ரூமி(ரலி)உரூஸ்.
பிறை-7 மக்தூம் அலி ஷா பகீஹ் மாஹிம்(ரலி) உரூஸ்- மும்பை.
பிறை-9 பீர் ஜமா பக்கீர் மார்கள் ஜியாரத் செய்து பீர் வைக்குதல் -நாகூர் தர்கா.
பிறை-10 இரவு 7 மணி அளவில் நாகை முஸ்லீம் ஜமா அத்தார்கள் மூலம் சந்தன கூடு புறப்படுதல்- நாகூர்.
பிறை-10 இரவு 8 மணி அளவில் பழனியாண்டி பிள்ளை குடும்பத்தை சேர்ந்த வம்சா வழியினரால் ஆண்டுதோரும் ஆண்டகையின் மஜார் (சமாதி)மேல் தங்க போர்வை போர்த்தப்படும்-நாகூர் தர்கா.
பிறை-10 அதிகாலை 4.30 மணி அளவில் ஆண்டகையின் மஜார் (சமாதி)மேல் புனித மிக்க சந்தனம் பூசுதல்-நாகூர் தர்கா.
பிறை-11 மாலை 5.00 மணிக்கு ஜமா பக்கீர் பீர் ஜமா கடற் கரைக்கு ஏகுதல்-நாகூர் தர்கா.
பிறை-12 அதிகாலை 5.00 மணி ராத்தீப் துஆ ஜியாரத் நடை பெரும்-நாகூர் தர்கா.
பிறை-12 மகான் செய்யதினா யா அரப்ஷா ஒலியுல்லாஹ் உரூஸ் -காடாம் பாடி, நாகூர்.
பிறை-12 ஓ டி தர்கா உரூஸ்-கடலூர்.
பிறை-12 குத்பிய்யா மன்ஜிலில் அத்குத்பூர் ரப்பானி அஷ்ஷெய்கு அப்துஷ் ஷுகூர் அல்ஜீலாணி அப்பா நாயகம் ஒலியுல்லாஹ் உரூஸ்- காயல் பட்டினம்.
பிறை-14 ஆண்டவர்களின் கொடி இறக்குதல் (இரவு 8.00 மணி)-நாகூர் தர்கா.
பிறை-14 ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் கஜ்ஜாலி (ரலி)உரூஸ் -பாக்தாத் (ஈராக்).
பிறை-17 சத்திய சீலர் பத்ரு சஹாபாக்கள் ஷஹீது மௌலிது.
பிறை-17 மகான் மஹ்சூம் சாஹேப் பக்கீர் மஸ்தான் ஒலியுல்லாஹ்-பூத மங்களம்.
பிறை-17 அரபு முசல்லியார் செய்யிது அஹமது ஒலியுல்லாஹ் உரூஸ்- குத்பா பள்ளி, சிறுபள்ளி-காயல் பட்டினம்.
பிறை-18 குத்பு ஷாஹெ ஆலம் உரூஸ்-அஹமதாபாத்.
பிறை-21 மகான் ஷஹின் ஷா பாபா தர்கா உரூஸ்-ரெட்ஹில்ஸ்-சென்னை.
பிறை-22 அமீருல் மூமினீன் கலீபது ரசூலுல்லாஹி செய்யதினா அபூபக்கர் சித்திக் உரூஸ்-திரு மதீனா.
பிறை-22 ஹஜரத் ஷெய்கு ஹசன் முஸ்லியார் ஒலியுல்லாஹ் உரூஸ்- காயல் பட்டினம்.
பிறை-22 ஹஜரத் பாவா செய்யது ஜலாலி மஸ்தான் ஒலியுல்லாஹ் உரூஸ்-அடியக்க மங்களம்.