Jamathul Avval – ஜமாத்துல் அவ்வல்

Jamathul Avval

 

பிறை-1 நாகூர் பாதுஷா நாயகம் அவர்களின் தகப்பனார் ஹஜ்ரத் ஹஸன் குத்துாஸ் சாஹிப் மாணிக்கப்பூர் (ரலி) அவர்களின் பெயரால் பிறை ஃபாத்திஹா – நாகூர் தர்கா

பிறை-1 ஹஜ்ரத் ஜமாலிய்யா மௌலானா(ரலி) கந்துாரி – சம்பைபட்டினம்

பிறை-1 ஹக்கீமுல் ஹூக்கமா ஹஜ்ரத் ஷேக்தாவூத் அவ்லியா என்னும்  ஹஜ்ரத் தாவூத் (அலை) கொடியேற்றுதல் – முத்துப்பேட்டை தர்கா ஷரீஃப்

பிறை-1 ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் அவ்லியா கொடியேற்றுதல் – திருமலைராயன்பட்டினம்

பிறை-1 ஹஜ்ரத் சாஹெப் வலியுல்லாஹ் தர்கா கொடியேற்றுதல் – தஞ்சாவூர்

பிறை-1 ஹஜ்ரத் மோடசாபள்ளி கொடியேற்றுதல் – நாகப்பட்டினம்

பிறை-5 நாகூர் காதிர் ஒலி நாயகம் அவர்களின் தகப்பனார் ஸையதினா ஹஸன் குத்துாஸ் சாஹிபு மாணிக்கப்பூர் (ரலி) அவர்களுக்கு ஹத்தம் ஃபாத்திஹா – நாகூர் தர்கா

பிறை-6 நரசிங்கம்பேட்டை கந்துாரி

பிறை-9 தேரிழந்துார் கந்துாரி

பிறை-10 ஹஜ்ரத் முஹ்யித்தீன் இப்னு அரபி(ரலி) உரூஸ்

பிறை-10 ஹக்கீமுல் ஹூக்கமா ஹஜ்ரத் ஷேக்தாவூத் அவ்லியா என்னும்  ஹஜ்ரத் தாவூத் (அலை) உரூஸ் – முத்துப்பேட்டை

பிறை-10 ஹஜ்ரத் சாஹெப் வலியுல்லாஹ் நினைவு நாள் – கோட்டைக்குப்பம்

பிறை-10 ஹஜ்ரத் மோடசாப்பள்ளி வலியுல்லாஹ் உரூஸ் – நாகப்பட்டினம்

பிறை-10 ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் வலியுல்லாஹ் உரூஸ் – திருமலைராயன்பட்டினம்

பிறை-10 ஹஜ்ரத் யாபத்தாஹ், ஹஜ்ரத் யாரஜ்ஜாக், ஹஜ்ரத் மஹசூம் சாஹெப் வலியுல்லாக்கள் கந்துாரி – கொடிக்கால்பாளையம்

பிறை-10 ஹஜ்ரத் நுார்சாஹெப் வலியுல்லாஹ் கந்துாரி

பிறை-14 ஹஜ்ரத் ஞானியர் அப்பா(ரஹ்) கந்துாரி – கோட்டாறு

பிறை-14 ஹஜ்ரத் நீலவேலி கந்துாரி

பிறை-14 ஹஜ்ரத் முத்து மகுதுாம் ஷஹீது வலியுல்லாஹ் கந்துாரி – காட்டுமொகுதுாம் பள்ளி, காயல்பட்டினம்

பிறை-15 ஹஜ்ரத் நக்கம்பாடி கந்துாரி

பிறை-15 ஹஜ்ரத் ஜிந்தா ஷாஹ் மதார் கந்துாரி

பிறை-15 ஹஜ்ரத் மஹான் குணங்குடி மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் உரூஸ்

பிறை-16 ஹஜ்ரத் செய்யது க்வாஜா மஹ்துாம்(ரலி), ஹஜ்ரத் செய்யிதா பீபி ஃபாத்திமா(ரலி) அவர்களின் தர்கா கொடியேற்றுதல் – உரூஸ் – மேலநாகூர்

பிறை-16 ஹஜ்ரத் தாதா ஹயாத் மீர் கலந்தர் பாபா புட்ஹன்கிரீ உரூஸ், சிக்மங்களூர், கர்நாடகா

பிறை-17 சத்தியசீலர் பத்ரு சஹாபாக்கள் மௌலிது

பிறை-17 மஹான் நுார்முஹம்மது வலியுல்லா உரூஸ் – பொதக்குடி

பிறை-17 பாஞ்ச் பீர் வலியுல்லாஹ் கந்துாரி – மானாமதுரை

பிறை-22 ஹஜ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் ஸையது அகமது கபீர் ரிஃபாயி ஆண்டகை உரூஸ் – ஈராக், நாகூர், மேலப்பாளையம், காரைக்கால்

பிறை-25 மஹான் மஹானந்த பாபா கந்துாரி – கீழக்கரை

பிறை-26 நாகூர் ஆண்டகையின் கந்துாரி உற்சவத்தை முன்னிட்டு சுப்ஹூ தொழுகைக்கு பிறகு பாய்மரம் (கொடிமரம்) ஏற்றுதல் – நாகூர் தர்கா ஷரீஃப்

பிறை-29 ரிஃபாயி தைக்கா பெரிய ராத்தீபு கந்துாரி – மேலப்பாளையம்

பிறை-29 ஹஜ்ரத் ஸையதினா காலித் இப்னு வலீத்(ரலி) உரூஸ்

பிறை-30 பகல் 1 மணி அளவில் நாகூர் ஆண்டகையின் கொடி, அனைத்து சமுதாய மக்களின் சார்பாக முஸ்லீம் ஜமாஅத் மூலம் கொடி ஊர்வலம் புறப்படுதல் – நாகப்பட்டினம்