Muharram – முஹர்ரம்

 

  • பிறை 1 – நாகூர் தர்ஹா யாஹுசைன் பள்ளியில் மக்ரிப் தொழுகைக்குப் பின் ஸைய்யிதினா இமாம் ஹுசைன் (ரலி) நாயகம் பெயரால் பிறை ஃபாத்திஹா
  • பிறை 1 – இஸ்லாமிய வருடப்பிறப்பு
  • பிறை 1 – ஆதம் (அலை) மறைவு
  • பிறை 2 – இப்ராஹீம் (அலை) மறைவு
  • பிறை 2 – ஸைய்யிதினா மஃக்ரூஃபில் கர்ஹி (ரலி) உரூஸ்
  • பிறை 4 – ஹஜ்ரத் க்வாஜா ஹஸன் பஸ்ரி (ரலி) உரூஸ்
  • பிறை 5 – பாபா ஃபரீதுத்தீன் ஷக்கர் கன்ஜ் சிஷ்தி உரூஸ்
  • பிறை 6 – நாகூர் தர்ஹா ஷரீஃபில் இருந்து ஹாஜி நுார்சாஹிப் (ஒலி) தர்ஹாவிற்கு ஜியாரத் செய்தல்
  • பிறை 6 – முஹம்மத் அப்பா கந்துாரி – பாளை, நெல்லை.
  • பிறை 6 – ஹஜ்ரத் தாதா பீர் அவ்லியா கந்துாரி – மதுரை.
  • பிறை 10 – பெரியசதுக்கை இமாம் ஹஸன் (ரலி) இமாம் ஹூசைன் (ரலி) கந்துாரி – காயல்பட்டினம்.
  • பிறை 10 – நாகூர் தர்ஹாவில் ஹஜ்ரத் இமாம் ஹூசைன் (ரலி) நாயகம் ஹத்தம் ஃபாத்திஹா
  • பிறை 10 – அதிரை கொலுகட்டை பாவா ஹத்தம்
  • பிறை 11 – பாப்பாவூர் தர்ஹா கொடியேற்றம்
  • பிறை 12 – ஹஜ்ரத் இமாம் ஹூசைன் (ரலி) நாயகம் ஜியாரத் ஹத்தம் ஃபாத்திஹா – நாகூர் தர்ஹா
  • பிறை 12 – இமாம் ஜைனுலாபுதீன் (ரலி) ஹத்தம்
  • பிறை 14 – ஹஜ்ரத் ஷெய்கு செய்யிதஹமது ரிஃபாயி முத்து வாப்பா கந்துாரி – காயல்பட்டினம்
  • பிறை 15 – ஹஜ்ரத் நெய்னா முஹம்மது சாஹிபு கந்துாரி – பாசிப்பட்டினம்
  • பிறை 15 – ஆத்தகுடி ஹத்தம் – வேலாங்கண்ணி
  • பிறை 15 – கோமான் பள்ளியில் நெய்னா முஹம்மது சாஹிபு கந்துாரி – காயல்பட்டினம்
  • பிறை 17 – சத்திய சீலர் பத்ரு சஹாபாக்கள் மௌலிது
  • பிறை 17 – செய்யிது அஹமது மௌலானா பாவா கந்துாரி – அடியக்கமங்கலம்
  • பிறை 19 – மஹான் முஹம்மது ஹத்தீப் கந்துாரி – கூத்தாநல்லுார்
  • பிறை 20 – மஹான் ஷேக் அலாவுத்தீன் சிஷ்தி (ரலி) நாயகம் சந்தனக்கூடு – பாப்பாவூர்.
  • பிறை 20 – கோனுலாம்பல்லம் ஹத்தம்
  • பிறை 21 – P.R.பட்டினம் (கட்டுமாவடி) ஹத்தம்.
  • பிறை 22 – சக்கராபள்ளி ஹத்தம்
  • பிறை 23 – அபிவிருத்திசலம் தின்னபாவா கந்துாரி.
  • பிறை 26 – கல்குத்தி அப்பா, சாயபு அப்பா, காசிம் அப்பா, சாந்தம்மா வலியுல்லாஹ் கந்துாரி – பாப்பாவூர்
  • பிறை 26 – ஆண்டிபாளையம் கந்துாரி
  • பிறை 26 – ஷாஹ் செய்யது முஹம்மது தாஜூத்தீன் பாபா உரூஸ் – பண்ருட்டி
  • பிறை 27 – ஹஜ்ரத் நுார் முஹம்மது சாஹிப் ஒலியுல்லாஹ் உரூஸ் – பண்ருட்டி
  • பிறை 27 – மக்துாம் அஷ்ரஃப் சிம்னானி உரூஸ் – கிச்சோசா ஷரீஃப், ம.பி, இந்தியா