பிறை-1 மெய்ஞான ஜோதி முஹ்யத்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரலி) ஆண்டகை கொடியேற்றம் 11 நாட்கள் தொடர் மௌலுாது ஓதப்படும்.
பிறை-1 ஹஜ்ரத் செய்யதினா முஹையித்தீன் அப்துல் காதர் ஜீலானி பகுதாதி (ரலி) அவர்களின் பெயரால் பிறை பாத்திஹா- நாகூர் தர்கா.
பிறை-1 ஹஜ்ரத் பாவா பகுருதீன் சஹீது (ரலி) அவர்களின் கொடியேற்றம் இரவு-11 மணிக்கு- திருமயம் காட்டுபாவா பள்ளிவாசல்.
பிறை-6 ஹஜ்ரத் செய்யத் ஹஸன் மௌலானா பக்தாதி (ரஹ்) உருஸ் மண்ணடி, சென்னை.
பிறை-8 ஹஜ்ரத் கல்கண்டுபாவா கந்துாரி- கூத்தாநல்லுார்.
பிறை-8 ஹஜ்ரத் சுல்தான் கலிபா சாஹிப் தைக்கால் கந்துாரி- நாகூர்.
பிறை-10 தண்ணீர் குளம் கந்துாரி.
பிறை-11 ஹஜரத் முஹையதீன் அப்துல் காதர் ஜீலானி பகுதாதி (ரலி) அவர்களின் பெயரால் மௌலுாது –ஹத்தம் பாத்திஹா- நாகூர் தர்கா.
பிறை-13 ஹஜ்ரத் செய்யது ஹஸன் ரஸாஷா கந்துாரி உரூஸ்- காஞ்சிபுரம்
பிறை-13 ஹஜ்ரத் இரட்டை மஸ்தான் கந்துாரி – தஞ்சை
பிறை-13 மஹ்ளரத்துல் காதிரியாவில் முஹ்யித்தீன் கந்துாரி – காயல்பட்டினம்
பிறை-13 ஹஜ்ரத் ஆவனியாபுரம் உரூஸ்
பிறை-14 கொல்லுமாங்குடி வழி – கம்பூர் கந்துாரி
பிறை-15 ஹஜ்ரத் பாவா ஃபக்ருத்தீன் ஷஹீது (ரலி) அவர்களின் உரூஸ் – திருமயம்
பிறை-16 ஹஜ்ரத் ஹமீதுல் ஆஷிகீன் பாவா உரூஸ் – நத்தம்
பிறை-17 சத்திய சீலர் பத்ரு சஹாபாக்கள் ஷஹீது மௌலீது
பிறை-17 ஹஜ்ரத் காட்டு பாவா பள்ளிவாசல் அரண்மனை கந்துாரி – திருமயம்
பிறை-17 ஹஜ்ரத் ஹமீது அவுலியா கந்துாரி – காஞ்சிபுரம்
பிறை-19 மாலை 5 மணிக்கு நாகூர் ஆண்டகையின் பெரிய கந்துாரி சாந்து வெள்ளை முகூர்த்தம் தொடங்குதல்
பிறை-19 ஹஜ்ரத் செய்யது முஹம்மது தம்பி ஆலிம் வலியுல்லாஹ் கந்துாரி – மேலப்பாளையம்
பிறை-19 ஹஜ்ரத் ஷெய்கு வலியுல்லாஹ் கந்துாரி-மரைக்கார்பள்ளி, காயல்பட்டினம்
பிறை-19 மஹ்பூபே இலாஹி காஜா நிஜாமுத்தீன் அவுலியா அவர்களின் உரூஸ் – டில்லி
பிறை-21 மஹான் ஷேக் அப்துல்லாஹ் வலியுல்லாஹ் கந்துாரி – பிரான்மலை
பிறை-22 ஹஜ்ரத் நெய்னார் அபூபக்கர் வலியுல்லாஹ் கந்துாரி – குத்பாபள்ளி, காயல்பட்டினம்.
பிறை-22 ஹஜ்ரத் – ராஜகிரி உரூஸ்
பிறை-24 மஹான் நுாஹ் வலியுல்லாஹ் கந்துாரி – பூஆறு
பிறை-25 ஹஜ்ரத் பெரிய லெப்பை அப்பா, ஹஜ்ரத் சின்ன வெப்பை அப்பா, வலியுல்லாக்கள் கந்துாரி – நெய்னார் தெரு, காயல்பட்டினம்
பிறை-25 ஹஜ்ரத் பல்லாக்கு ஒலியுல்லாஹ் கந்துாரி
பிறை-26 ஹஜ்ரத் உதுமான் ஷெய்கு வலியுல்லாஹ் கந்துாரி – திட்டுவிளை
பிறை-27 சோழபுரம் கந்துாரி
பிறை-29 மாப்பிள்ளை குப்பம் கந்துாரி