Rajab – ரஜப்

பிறை -1 நாகூர் ஆண்டவர் அவர்கள் 40 நாள் தவம் செய்த இடம் கொடியேற்றல் – கீழ் வாஞ்சூர் .

பிறை -1 கல்வத் ஆண்டவர்கள் ஜனனம்.

பிறை -1 சந்தா சாஹிப் அழகு நாச்சியா தைக்கால் -தெத்தி.

பிறை -3 ஹஜரத் தஸ்தகீர் சாஹிப் உரூஸ்-சென்னை.

பிறை -6 ஹஜரத் குத்புல் இர்ஷாத் மாபெரும் ஜோதி காஜா முஇனுதீன் சிஷ்தி உரூஸ்-அஜ்மீரி.

பிறை -6 சூபி மன்ஜிலில் காஜா அஜ்மீர் நாயகம் கந்தூரி- காயல் பட்டினம் .

பிறை -6 மாப்பிள்ளை லெப்பை ஆலிம் கந்தூரி -கீழக்கரை.

பிறை -8 ஹஜரத் பீபி கந்தூரி -குத்பா சிறு பள்ளி ,காயல் பட்டினம்.

பிறை -10 நாகூர் ஆண்டகை 40 நாள் தவம் இருந்த இடம் கீழ வாஞ்சூர் உரூஸ்.

பிறை -10 ஹஜரத் ஜமாலுதீன் வலியுல்லாஹ் கந்தூரி-இடையன் குளம் ,நெல்லை.

பிறை -11 செய்யது பாபா காசிம் ஒலியுல்லாஹ் கந்தூரி- கோட்டார் .

பிறை -12 பஹ்ருல் உலூம் உரூஸ்- சென்னை. திருவல்லிக்கேணி .

பிறை -13 ஹஜரத் அலி (ரலி )ஜனனம்.

பிறை -14 செய்யது சாலார் மஸ்வூது காஜி ஷஹீத் அவர்களின் உரூஸ்.

பிறை -14 ஹஜரத் பீர் முஹம்மத் ஒலியுல்லாஹ் உரூஸ்- தக்கலை .

பிறை -14 செய்யது அப்துர் ரஹ்மான் ஐது ரூஸ் பூகோயா தங்கள் உரூஸ்- மேலப்பாளையம்.

பிறை -14 ஹஜரத் செய்யத் முஸ்தபா ஷஹீத் ஒலியுல்லாஹ் உரூஸ் -டி களத்தூர் திருச்சி மாவட்டம்)

பிறை – 15 ஹஜரத் ஷேக் முஹம்மத் உரூஸ்- ரகுநாதபுரம்.

பிறை -15 ஹஜரத் ரஹஅமதுல்லாஹ் ஷா உரூஸ்- மணி மங்களம்.

பிறை -16 ஹஜரத் காஜா மலை கந்தூரி -திருச்சி.

பிறை -17 சத்திய சீலர்கள் பத்ரு சஹாபாக்கள் சஹீது மௌலீது

பிறை-19 ஹஜரத் பஷீர் அவ்லியா உரூஸ்- மேலப்பாளையம்.

பிறை-20 ஹஜரத் பஷீர் அப்பா ஒலியுல்லாஹ் கந்தூரி – மேலப்பாளையம்.

பிறை-20 ஹஜரத் செய்யது ரசீத் மௌலானா (ரலி) கந்தூரி-ஹைதராபாத் .

பிறை-21 ஹஜரத் ஷாம் ஷிஹாபுதீன் ஒலியுல்லாஹ் -அப்பா பள்ளி ,காயல் பட்டினம்.

பிறை-22 ஹஜரத் இமாம் ஜாபர் சாதிக் ரலி கீர் பூரி பாத்திஹா -உலகெங்கும் .

பிறை-22 ஹஜரத் ஜாபர் சாதிக் ஒலியுல்லாஹ் கந்தூரி- பெரிய நெசவு தெரு, காயல் பட்டினம் .

பிறை-26 மகான் செய்யத் முஹம்மத் ஷிப்லி பாவா கந்தூரி -மஞ்சக்கொல்லை நாகை .

பிறை-27 கண் மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் புனிதமிக்க மிகுராஜ் பயணம் .

பிறை-27 காஜா ஜுனைதுல் பக்தாதி (ரலி) அவர்களின் உரூஸ்.

பிறை-29 கலிபா யூசுப் நாயகம் கந்தூரி- மேலப்பாளையம்.

பிறை-29 புஹாரி ஷரீப் கந்தூரி- காயல்பட்டினம்.