Safar – ஸபர்

  • பிறை – 1 நாகூர் சில்லடி தர்ஹா கொடியேற்றம்.
  • பிறை – 2 மஹான் ஷா ஷெய்கு மீர்ஆலம் உரூஸ் – கூத்தாநல்லுார்
  • பிறை – 3 உரூஸ் காஜா தானா – சூரத், குஜராத்
  • பிறை – 5 சாகிபு அப்பா தைக்காலில் ஞான மேதை சதக்கத்துல்லாஹ் அப்பா கந்துாரி – காயல்பட்டினம்
  • பிறை – 5 உம்முல் முஃமினீன் சையிதா மைமூனா (ரலி) அவர்களின் உரூஸ்
  • பிறை – 6 பாபா புல்லாஷா (ரலி) உரூஸ்
  • பிறை – 7 ஹஜரத் இமாம் ஹசன் (ரலி) நாயகம் ஹத்தம் ஃபாத்திஹா – நாகூர் தர்ஹா
  • பிறை – 9 ஹஜ்ரத் ஹாதி ஹாஜி நுார் சாஹிப் ஒலியுல்லாஹ் கொடியேற்றம் – நாகூர்
  • பிறை – 10 உம்முல் முஃமினீன் சையிதா ஜூவைரியா (ரலி) அவர்களின் உரூஸ்
  • பிறை – 10 சில்லடி தர்ஹா உரூஸ் – நாகூர்
  • பிறை – 10 மஹான் சதக்கத்துல்லாஹ் அப்பா கந்துாரி – கீழக்கரை
  • பிறை – 10 அதிராம்பட்டினம் சந்தனக்கூடு
  • பிறை – 10 மஹான் முசாபர் வலியுல்லாஹ் உரூஸ் – கமுதி
  • பிறை – 10 குடவாசல் சந்தனக்கூடு
  • பிறை – 10 ஃபாத்திமா அம்மாள் கந்துாரி – செம்மங்குடி
  • பிறை – 10 வவ்வாளடி சந்தனக்கூடு
  • பிறை – 10 அப்துல் ஹமீது பாவா கந்துாரி – சக்கராபள்ளி
  • பிறை – 10 ஹஸன் காதிரி வாப்பா கந்துாரி – முஸ்லிம் நகர், பொன்னேரி
  • பிறை – 14 மஹான் தைக்கால் சாஹிபு கந்துாரி – காயல்பட்டிணம்
  • பிறை – 15 மஹான் ராவுத்தர் அப்பா கந்துாரி – கோட்டைப்பட்டினம்
  • பிறை – 15 ஹஜ்ரத் ஷெய்கு நுாருத்தீன் வலியுல்லாஹ் கந்துாரி – பரிமார் தெரு, காயல்பட்டினம்
  • பிறை – 17 சத்திய சீலர் பத்ரு சஹாபாக்கள் மௌலிது
  • பிறை – 17 மஹான் ஷா அப்துல் மஜித் சூஃபி வலியுல்லாஹ் உரூஸ் – கொடிக்கால்பாளையம்
  • பிறை – 18 மஹான் லுக்மான் வலியுல்லாஹ் கந்துாரி – கூத்தாநல்லுார்
  • பிறை – 18 பாபாஷாஹ் செய்யித் அலிமீரான் தாதா அவர்களின் உரூஸ் – லாஹூர்
  • பிறை – 19 ஹாஜி ஹாதி நுார் சாஹிப் ஒலியுல்லா க்ஷிஸ்தி உரூஸ் – நாகூர்
  • பிறை – 20 ஹஜ்ரத் இமாம் ஹூசைன் (ரலி) ஃபாத்திஹா – நாகூர் தர்ஹா
  • பிறை – 22 திருக்கலாச்சேரி சந்தனக்கூடு
  • பிறை – 22 ஹஜ்ரத் காஜா மீயான் உரூஸ் – லக்னோ
  • பிறை – 23 ஹஜ்ரத் யார்ஷா, ஹஜ்ரத் தாஜ்பிராக்ஷா, ஹஜ்ரத் ஜஹான்ஷா (அறுபதடிபாவா) (முவ்வழி தர்கா) வலியுல்லாஹ் கந்துாரி – கொடிக்கால்பாளையம்
  • பிறை – 23 ஸையதினா இமாம் பாக்கிர் (ரலி) அவர்களின் உரூஸ்
  • பிறை – 25 ஆலா ஹஜ்ரத் அஹமது ராஜாகான் உரூஸ் – பரேலி ஷரீஃப்
  • பிறை – 26 மஹான் காதர் மஸ்தான் கந்துாரி – தோட்டச்சேரி
  • பிறை – 26 ஒடுகத்து புதன்கிழமை
  • பிறை – 28 இமாம் ஹஸன் ஆண்டகை அவர்களின் ஷஹாதத்
  • பிறை – 28 இமாம் ரப்பானி முஜத்தித் அல்ஃபஃஸானி அவர்களின் உரூஸ்