Shaban – ஷாபான்

பிறை-1 ஹஜரத் செய்யிதா  சுல்தான் பீவி அம்மா சாஹிபா (ரலி)  அவர்கள் பெயரால் பிறை பாத்திஹா -நாகூர் தர்கா
பிறை-2  இமாமுல் ஆலம் அபு ஹனிபா(ரலி )அவர்களின் உரூஸ் -பஸ்ரா பாக்தாத் ஈராக்
பிறை-5 இமாம் ஜைனுலாப்தீன் (ரலி)உதயம்
பிறை-6 ஹஜரத் காஜா பக்ருதீன் ஒலியுல்லாஹ் உரூஸ்-சர்வார் (அஜ்மீர்)
பிறை-10ஹஜரத் செய்யிதா சுல்தான் பீவி அம்மா சாஹிபா(ரலிகன்=)கந்தூரி -நாகூர் தர்கா
பிறை-10 மகான் செய்யது முஹம்மது அரப்ஷா அப்பா கந்தூரி -அரசூர்
பிறை-11 ஹஜரத் பக்கீர் பாவா கந்தூரி -சேரன் மகாதேவி (நெல்லை)
பிறை-12 ஹஜரத் இமாம் (எ)முஹம்மது இப்னு மாலிக் (ரலி)அல்பியா இமாம் பாத்திஹா-நாகூர் தர்கா
பிறை-14 ஹஜரத் ஹசன்  காதிரி நூரானி ( ஹாஸ் பாவா)கந்தூரி-கொடி கால் பாளையம்
பிறை-14 ஹஜரத் சைய்யத் முஸ்தபா ஷஹீத் ஒலியுல்லாஹ் கந்தூரி- டி களத்தூர் திருச்சி
பிறை-14 ஹஜரத் முஹம்மது லெப்பை ஒலியுல்லாஹ் கந்தூரி-   மீ காயில்பள்ளி காயல் பட்டினம்
பிறை-15 புனித ஷபே பராத் இரவு- பாத்திஹா உலகெங்கும்
பிறை-15 ஹஜரத் செய்யது முபாரக் ஒலியுல்லாஹ் கந்தூரி-நாகப்பட்டினம்
பிறை-16 ஹஜரத் செய்யத் மூஸா ஷா காதிரி உரூஸ்-மவுண்ட் ரோடு
பிறை-16 ஷேக் மதார் ஒலி கந்தூரி -மேலப்பாளையம்
பிறை-16ஹஜரத் திவான் ஒலியுல்லாஹ் கந்தூரி-வல்லம் நெல்லை
பிறை-17  சத்திய சீலர்கள் பத்ரு சஹாபாக்கள் ஷஹீது மௌலீது
பிறை-18 பீருல் ஹாதி உரூஸ்- சந்நியாசி குண்டு சேலம்
பிறை-18 மகான் அப்துல் மஹ்மூது ஆலிம் சாஹிப் கந்தூரி-கூத்தா நல்லூர்
பிறை-19 செய்யது தாவூத் மஸ்தான் ஒலியுல்லாஹ் -காரைக்கால்
பிறை-20 ஹஜரத் செய்யது காசி அலாவுதீன் ஒலியுல்லாஹ் கந்தூரி-காயல் பட்டினம்